twitter
    Tamil»Movies»The Legend»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • நல்ல கருத்தை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்கிற முனைப்பு மற்றும் சினிமா மீது அவருக்கு இருக்கும் ஆர்வம் தெளிவாகவே தெரிகிறது.
    • சண்டை காட்சிகளுக்கு பதில் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
    • 'தி லெஜண்ட்' ஆக்கியிருக்கும் விதத்தில் டைட்டிலுக்கு நியாயம் சேர்க்கிறது படம்.
    • கதையில் மெனக்கெடலும், நாயகனுக்கு நடிப்புத் திறமையும் மிகமிகமிக அதிக அளவில் இருந்திருந்தால் கமர்ஷியல் படமாக வென்றிருக்கும்.
    • ஒரு முழு படத்தையுமே மீம்மாக, நக்கல் அடிக்கும் கன்டென்டாக எடுத்து வைத்தால் என்னதான் செய்வது?!
    • தி லெஜெண்ட் - பொறுமையோ பொறுமை