twitter
    Tamil»Movies»The Lion King»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • தமிழ் படங்களை போல அடிக்கடி பாடல்களும் ஒலிக்குது. ஆனால் அவையும் சுவாரஸ்ய சுகமே. "டேய் மறுபடியும் பாட்டு போடாதீங்க. எழுந்து போய்ட போராங்கன்னு", சிங்கம்புலி கவுண்டர் தரும் போது தியேட்டரே சிரிப்பலையில் மூழ்கிடுது.

      பி.கு: தொழில்நுட்பக் கலைஞர்களைப் பத்தி இங்க அதிகம் பேச வேண்டிய தேவையில்லை. காரணம் வழக்கம் போல், ஹாலிவுட் தரத்தில் படத்தைத் தந்திருக்கிறார்கள்.