திரி (2017)
Release date
14 Jul 2017
genre
திரி கதை
திரி இயக்குனர் அசோக் அமிர்தராஜ் இயக்கத்தில், அஸ்வின் , ஸ்வாதி ரெட்டி நடிக்கும் அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படம் கல்வியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். படத்திற்கு அஜீஸ் இசையமைத்துள்ளார்.
**Note:Hey! Would you like to share the story of the movie திரி with us? Please send it to us ([email protected]).
தொடர்பான செய்திகள்