twitter

    விமர்சகர்கள் கருத்து

    • திட்டம் போட்டு திருடுற கூட்டம் பல போராட்டங்களுக்கு பிறகு வெளியாகுமா இல்லையா என்ற சந்தேகத்துடனே இன்று ஒரு வழியாக வெளியாகிவிட்டது. கயல் திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான சந்திரன் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடித்திருக்கிறார்.