தொண்டன் இயக்குனர், நடிகர் சமுத்திரக்கனி தானே இயக்கி நடித்திருக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். இவர்களுடன் விக்ராந்த், கஞ்சா கருப்பு, மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் முழுக்க முழுக்க சமூக பிரச்சனையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். சமுத்திரக்கனி இப்படத்தில் இலவச ஆம்புலன்ஸ் சேவை செய்யும் நபராக வருகிறாராம். இவர் உடல்நிலை பாதிப்பால் சிகிச்சை தேவைப்படும் நபர்களை மருத்துவமனையில் கொண்டு சேர்ப்பதே இவரின் வேலையாக கொண்டு நடித்துள்ளார்.
Read: Complete தொண்டன் கதை
-
நல்ல படங்களை கொல்றாரு.. ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க.. ப்ளூ சட்டை மாறனை விளாசிய விஜய் ஆண்டனி!
-
கணவருடன் செம ரொமான்ஸ்.. சங்கர் மகள் ஐஸ்வர்யா தருணின் போட்டோஷூட்!
-
'ஆவேசம்' திரைப்படம் பார்க்க சென்ற திரையரங்கில் ஆவேசம் அடைந்த பொதுமக்கள்.. அப்படி என்ன ஆச்சு?
-
ஓவர்சீஸில் என்ன அலப்பறை பண்றாங்க பாருங்க.. கில்லி ரீ ரிலீஸ்.. சும்மா வசூல் அள்ளப்போகுது!
-
ஜப்பான் எஃபெக்ட்டா.. கார்த்தியை கண்டுக்காத கூட்டம்.. சூர்யா வந்தவுடனே சும்மா அள்ளுதே!
-
GOAT BTS video: மாஸ்கோவில் GOAT.. சூட்டிங் வீடியோவை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி!
விமர்சனங்களை தெரிவியுங்கள்
-
days agoRadhaReportNice film..!
-
days agoGopalReportகருவின் பாட்டு என் தாயையும் என் மனைவியையும் வணங்கிட வேண்டுமெனவும்,என் குழந்தைகளை கட்டியனைத்து ஆனந்த கண்ணீர்மழையில் கொஞ்சவும் செய்திட்டது. உயிருக்கும் அன்பிற்க்கும் நிகர் ஏதுமில்லை, உனக்காக மட்டும் வாழாதே பிறர்க்காகவும் வாழ், சுய நலத்தை மறந்து சமூக முற்போக்கு சிந்தனையுடன் வா..நாம் புதிய தமிழகத்தைப்படைத்து பிற நாட்டினருக்கு முன் உதாரணமாக இருப்போம என ஒவ்வொரு தமிழனையும் தட்டி எழுப்புகிற கதை இது.
-
days agosrinivasanReportsuperb film , tks mr.sam sir...
Show All