twitter
    Tamil»Movies»Thondan»Movie Trivia

    தொண்டன்

    (U) (2017)

    ரசிகர்கள் கருத்து

    வெளியீட்டு தேதி

    26 May 2017
    Trivia
    சமுத்திரக்கனி தானே இயக்கி நடித்துள்ள படம் தொண்டன். 

    படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்திற்கு தணிக்கை குழு "யு" சான்றிதழ் வழங்கப்பட்டதோடு, தமிழக அரசு வரிசலுகையும் வழங்கியுள்ளது. 

    குடும்பம் மற்றும் சமூக நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இப்படமும் சமுத்திரக்கனியின் அப்பா படத்தினை போலவே மக்களிடையே வெற்றியுடன் சென்றையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.