twitter
    Tamil»Movies»Thunivu»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • இந்த படத்தை தாராளமாக ஒரு முறை பார்க்கும் அளவுக்கும் தரமான சம்பவத்தை செய்துள்ளனர்.
    • துணிவு படத்தின் ஹைலைட்டே அதன் வேகம் தான். ஒரு காட்சியில் இருந்து மற்றொரு காட்சிக்கு படுவேகமாக செல்கிறது கதை.
    • மொத்தத்தில் லாஜிக் இல்லை என்றாலும் அஜித்தின் மேஜிக் படத்தை தூக்கி நிறுத்துகிறது.
    • துணிவு - துணிவே துணை
    • மொத்தத்தில் துணிவு - வெற்றி.