உதயநிதி ஸ்டாலின் அடுத்த படம்

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

14 Apr 2018
கதை
உதயநிதி ஸ்டாலின் அடுத்த படம் தேசிய விருது இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில், உதயநிதி நடிக்கும் திரைப்படம். 

இப்படம் குறித்து இன்று தனது ட்வீட்டர் பக்கம் மூலம் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை ‘மூன்ஷாட் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் சந்தோஷ் தயாரிக்கிறார் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் ப்ரியதர்சனும், உதயநிதியும் முதன் முதலாக இணையும் இந்த படத்தின் கூடுதல் விவரங்களுடன் கூடிய அறிவிப்பு அதிகாரபூர்வமாக விரைவில் வெளியாகும்.