twitter
    Tamil»Movies»Utharavu Maharaja
    உத்தரவு மகாராஜா

    உத்தரவு மகாராஜா

    Release Date : 16 Nov 2018
    2/5
    Critics Rating
    4.5/5
    Audience Review
    உத்தரவு மகாராஜா இயக்குனர் ஆசிப் குரேஷி இயக்கத்தில், உதயா, பிரபு, நாசர், கோவை சரளா, மனோபாலா, எம் எஸ் பாஸ்கர், ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்த அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் இசையமைத்துள்ளார்.

    கதை : 

    இஸ்திரி தொழிலாளியான எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ரவி (உதயா). இஸ்திரிக்கு வந்த ஒரு கோட் சூட்டை அணிய வேண்டும் என மகன் (சிறு வயதில்) ஆசைப்பட, அதை நிறைவேற்றுகிறார் தந்தை. அப்போது எதிர்பாராதவிதமாக கோட்டின் உரிமையாளர் இதனை பார்த்துவிட, குடும்பமே அவமானப்படுகிறது. 

    இதனால் டி.ஐ.டி...
    • ஆசிப் குரேஷி
      ஆசிப் குரேஷி
      Director
    • tamil.filmibeat.com
      2/5
      முதல் படத்தை திரில்லர் கதையாக எடுத்திருக்கிறார் இயக்குனர் ஆசிப் குரைஷி. நல்ல கதை கரு தான். ஆனால் திரைக்கதையில் தெளிவு இல்லாததால் சுவாரஸ்யம் குறைந்துவிடுகிறது. அதேபோல பாத்திரப்படைப்புகளிலும் நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. மற்றபடி முதல் படத்திலே இந்த அளவுக்கு டெக்னாலஜி விஷயங்களை ஆராய்ந்து முயற்சித்திருப்பதற்காக இயக்குனருக்கு பாராட்டுகள்.

      பல ஆண்டுகளாக வெற்றிக்காக போராடிக்கொண்டிருக்கும் நடிகர் உதயாவிற்கு இந்த படம் வெற்றியை தருமா என்பது சந்தேகமே. மனநலம் பாதிக்கப்பட்ட மனிதனாக நிறைய மெனக்கெடல்களுடன், வித்தியாசமாக நடிக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் அது பல இடங்களில் ஓவர் ஆட்டிங் ஆகிவிடுகிறது.

      ஸ்ரீமனின் சீரியஸ் நடிப்பு படத்தில் ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. அதேசமயம் கோவை சரளாவுடன் சேர்ந்து அவர் செய்யு காமெடி, கடுப்பேத்துறாங்க மை லார்டு மொமன்ட். இவர்களை தவிர, நாசர், எம்...