twitter
    Tamil»Movies»Vadacurry»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • எளிய கதை, சின்னச் சின்ன சம்பவங்கள், சுவாரஸ்யமான காதல் காட்சிகளின் தொகுப்பாக வந்திருக்கிறது வடகறி.காதல் காட்சிகளை ரகளையாக அமைத்திருக்கும் சரவண ராஜன், அதே சுவாரஸ்யத்தோடு பின்பாதியில் சம்பவங்களை அமைக்கத் தவறியிருக்கிறார்.

      ஆனால் பொழுதுபோக்குக்கு மினிமம் கியாரண்டி இருப்பதால்... பார்க்கலாம்!