twitter
    Tamil»Movies»Naai Sekar Returns»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • மொத்தத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் ஒரு ஆவரேஜ் படம்தான்.
    • திரைக்கதை மட்டும் சிறப்பாக இருந்திருந்தால் வடிவேலுவின் கம்பேக் படமான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ரசிகர்கள் கொண்டாடும் படமாக அமைந்திருக்கும்.
    • மொத்தத்தில் வடிவேலுவின் ‘நாய் சேகர்’ பார்வையாளர்கள் மனதில் நீங்கா இடத்தில் நிலைகொள்ளும் என கருதினால், அது சில காமெடிக் காட்சிகளைத் தாண்டி பெரிய அளவில் ஆட்கொள்ளாமல் கடந்திருக்கிறது.
    • சுயபரிசோதனை செய்யுங்கள் வடிவேலு.
    • மொத்தத்தில் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் – ஏமாற்றம்
    • வடிவேலு நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் நகைச்சுவையே இல்லாமல் போனது வருத்தம்.
    • உண்மையாகவே இது வடிவேலுவின் சினிமா வாழ்க்கையில் ஒரு காமெடி ரிட்டன் தான்.
    • நாய் சேகர் - நான்கைந்து நகைச்சுவைக்காக...