twitter
    Tamil»Movies»Valimai
    வலிமை

    வலிமை

    U/A | 2 hrs 58 mins | Action
    Release Date : 24 Feb 2022
    Watch Trailer
    4/5
    Critics Rating
    4.5/5
    Audience Review

    வலிமை இயக்குனர் ஹச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இப்படத்தினை பிரபல இந்தியா திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தனது 'பே வியூ ப்ரொஜெக்ட்ஸ்' நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடல்களுக்கு இசையமைக்க, பின்னணி இசை ஜிப்ரான் இசையமைத்துள்ளார்

    • ஹச் வினோத்
      ஹச் வினோத்
      Director/Story/Screenplay
    • போனி கபூர்
      போனி கபூர்
      Producer
    • யுவன் ஷங்கர் ராஜா
      யுவன் ஷங்கர் ராஜா
      Music Director/Singer
    • ஜிப்ரான்
      ஜிப்ரான்
      Music Director
    • தாமரை
      Lyricst
    வலிமை டிரைலர்
    • என்ன குறை வீடியோ பாடல் | வலிமை
    • வலிமை | ஜுக்பாக்ஸ்
    • வலிமை - நீக்கப்பட்ட காட்சி 01
    • வலிமை - நீக்கப்பட்ட காட்சி 02
    • வலிமை | டிரைலர்
    • விசில் தீம் | வலிமை
    Music Director: யுவன் ஷங்கர் ராஜா, ஜிப்ரான்
    • நாங்க வேற மாறி
      3.7
    • அம்மா பாடல்
      4.8
    • விசில் தீம்
      Singers:
      3.4
    • பில்மிபீட்
      4/5
      இளைஞர்களை மயக்கி, போதைக்கு அடிமையாக்கி தனக்கு வேண்டிய செயல்களை செய்துவரும் வில்லனிடம் இருந்து இளைஞர்களையும், போதை பழக்கத்தில் இருந்து நாட்டையும் காப்பாற்றுவதே இப்படத்தின் கதை.
    • தமிழ் சமயம்
      3/5
      வலிமை- கொண்டாட்டம்
    • சினிஉலகம்
      3/5
      மொத்தத்தில் வலிமை வினோத் டச் பெரிதும் இல்லை என்றாலும் அஜித் ரசிகர்கள் கொண்டாடும் படமாக இருக்கும்.