twitter
    Tamil»Movies»Varalaru Mukkiyam»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • கதைத் தேர்வு அதைவிட முக்கியம் இனிமேலாவது ஜீவா அதில் கவனம் செலுத்த வேண்டும்.
    • ஏற்கனவே பார்த்து பழக்கப்பட்ட கதை என்றாலும் காமெடி காட்சிகளால் போர் அடிக்காத பொழுதுபோக்கு படமாக பாஸ் மார்க் வாங்கியுள்ளது.
    • மொத்தத்தில் ஜீவாவின் வரலாறு முக்கியம்- நிலைத்து நிற்கும்.
    • மொத்தத்தில் சில ஏற்ற இரக்கங்கள் இருந்தாலும், ஜாலியாக ரசிக்கும் ஒரு சாதாரண பொழுதுபோக்கு திரைப்படமாக இது அமைந்திருக்கிறது வரலாறு முக்கியம்.