twitter
    Tamil»Movies»Vargam»Movie Trivia

    வர்கம்

    (2024)

    ரசிகர்கள் கருத்து

    வெளியீட்டு தேதி

    Jun 2024
    Trivia
    தமிழ் திரைக்கு பட விநியோகஸ்தர், வில்லன் என அறிமுகமாகி தற்போது ஹீரோவாக களமிறங்கவுள்ளார் ஆர் கே சுரேஷ். இவருக்கு ஜோடியாக வரலக்ஷ்மி சரத் குமார் ஒப்பந்தமாகியுள்ளார். இருவரும் பாலாவின் தரை தப்பட்டை படத்தில் இணைந்து நடித்துள்ளனர். 

    வரலக்ஷ்மி நடித்த தமிழ் திரைப்படங்கள் சரியாக வசூல் ஆகவில்லை, ஒரு சில படங்கள் இன்னும் திரைக்கு வரவில்லை. இந்நிலையில் இந்த புதிய படமாவது இவருக்கு கைகொடுக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.