வீரா தமிழ் காதல் மற்றும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை ராஜாராமன் இயக்க, கிருஷ்ணா, ராஜேந்திரன், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கதை :
வட சென்னைப் பகுதிகளில் காலங்காலமாக நிலவும் ஆதிக்கப்போட்டியும், அதனால் எளிய மனிதர்களுக்கு விளையும் தீமைகளையும், அதிகார வர்க்கத்தினரின் கைதேர்ந்த அரசியலையும் பற்றிப் பேசும் படமாக வந்திருக்கிறது 'வீரா'. மாவட்டத் தலைவருக்கு நெருக்கமானவராக இருக்கும் கண்ணா ரவி குறிப்பிட்ட ஏரியாவில் மன்றத் தலைவராக இருக்கிறார். அவருக்கு இருக்கும் மரியாதையைப் பார்த்து, தாங்கள் ஏன் அந்த...
Read: Complete வீரா கதை
-
tamil.filmibeat.comராவான சப்ஜெக்ட்டை கையில் எடுத்திருந்தாலும், அழுத்தமான காட்சிகள், விறுவிறுப்பான திரைக்கதை உள்ளிட்ட எந்த எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸும் வொர்க் ஆகாததால் பிரேக் டவுன் ஆகி நடுவிலேயே நிற்கிறது 'வீரா' வண்டி. ஹீரோயின் ஐஷ்வர்யா கிருஷ்ணாவை காதலிப்பதான காட்சிகளிலும் எந்தக் கனமும் இல்லை. நார்த் மெட்ராஸ் கதைக்களம் என்பதற்காகவே படத்தில் வருகிற எல்லோரும் வசனத்திற்கு வசனம் பீப் போடாமல் 'ங்கோ**' என்கிறார்கள். வடசென்னையின் வாழ்வியலைக் காட்சிப்படுத்த இதை விட வேறு வழியே கிடைக்கவில்லையா என்ன? பேசாமல், படத்தில் அதிகமாக உபயோகிக்கப்பட்ட அந்த வார்த்தையையே, டைட்டிலாக வைத்திருக்கலாம். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!..
-
GOAT BTS video: மாஸ்கோவில் GOAT.. சூட்டிங் வீடியோவை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி!
-
மீண்டும் தள்ளிப்போன அரண்மனை 4.. விஷாலின் அந்த குற்றச்சாட்டு தான் காரணமா?.. இப்படி ஆகிடுச்சே!
-
ஊட்டி மலை ப்யூட்டி.. உதகைக்கு டூர் போறீங்களா?.. அப்போ உங்க பிளே லிஸ்ட்ல இதெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க!
-
AI மூலம் உங்களை தூக்கிவிடுகிறேன்.. கபிர் சிங் நடிகருக்கு அனிமல் இயக்குநர் பதிலடி
-
இந்த ஒற்றுமையை நோட் பண்ணீங்களா?.. ஸ்டார் நடிகர்கள் ஒரே மாதிரி வந்து ஓட்டுப் போட்டு இருக்காங்களே!
-
பலாப்பழம் ஏன் இருட்டா இருக்கு.. வாக்குச்சாவடியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம்!
விமர்சனங்களை தெரிவியுங்கள்