twitter
    Tamil»Movies»Vellai Yaanai»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • கிராமத்து விவசாயி சமுத்திரக்கனி வெளியுலக அனுபவம் எதுவும் இல்லாமல், விவசாயத்தின் அனுபவத்தை கொண்டு தனது கிராமத்தில் விவசாயம் செய்து கௌரவமாக வாழ்கிறார். விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் தரக்கூடிய வங்கி கடன்களை வாங்கும் சமுத்திரக்கனி மற்றும் அவரது ஊர்க்காரர்கள், வங்கியின் மோசடியில் சிக்கி ஏமாறுகிறார்கள். பின் அதனை எதிர்த்து சமுத்திரக்கனி எவ்வாறு போராடுகிறார் என்பதே திரைப்படத்தின் கதை.