twitter

    வெந்து தணிந்தது காடு (பார்ட் 01 - தி கிண்ட்லிங்) (2022)(U/A)

    Release date 15 Sep 2022
    genre

    விமர்சகர்கள் கருத்து

    • வெந்து தணிந்தது காடு படத்தை தியேட்டரில் ஒருமுறை பார்க்கலாம்.
    • கவுதமுடன் சேர்ந்து ஜெயமோகன் திரைக்கதையை எழுதியிருக்கிறார். இருவரும் ஆளுக்கொரு பக்கம் செல்ல விரும்பியது போன்று உள்ளது.
    • வெந்து தணிந்தது காடு கிளைமாக்ஸுக்கு வணக்கத்தை போடு.
    • இரண்டாம் பாதியையும் தெளிவான டீடெயிலிங் உடன் சொல்ல வந்தவையை கச்சிதமாக சொல்லியிருந்தால் 'வெந்து தணிந்தது காடு' தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படமாக களமாடியிருக்கும்.
    • வெந்து தணிந்தது காடு - பற்ற வைத்த நெருப்பொன்று...