twitter
    Tamil»Movies»Viduthalai»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • பெருமாள் வாத்தியார் (விஜய் சேதுபதி) மக்களுக்காக ஒரு தனி படை அமைத்து அரசாங்கத்தை எதிர்த்து போராடும் போராளி. இவரை பிடிக்க 'ஆபரேஷன் கோஸ்ட் ஹன்ட்' என்ற பெயரில் ஒரு தனி படை அமைத்து விஜய் சேதுபதியை பிடிக்க அவரது கிராமத்தை முகாமிட்டுள்ளனர், காவலர்கள். காவலர்களில் ஒருவராக இருக்கும் சூரி தனது பணியில் சந்திக்கும் இன்னல்கள் & அவமானங்களை கடந்து எப்படி சாதிக்கிறார் என்பதே படத்தின் கதை.