twitter
    Tamil»Movies»Vikram»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • மொத்தத்தில் தனது குரு கமல்ஹாசனுக்கு ஒரு சூப்பர் கம்பேக் படமாக விக்ரம் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
    • மொத்தத்தில் இந்த பாடம் லோக்கியின் 100 % படம் என்று சொல்லலாம். தன்னை ஒரு தரமான இயக்குனர் என்பதை நிரூபித்து இருக்கிறார் லோக்கி.
    • மொத்தத்தில் ‘விக்ரம்’ கோலிவுட்டே கொண்டாடக்கூடிய படமாக அமைந்துள்ளது.
    • விக்ரம் - வியக்குறோம்...
    • மொத்தத்தில் 'விக்ரம்' வின்னர்.
    • தமிழ் சினிமாவில் ஒரு யுனிவர்ஸைக் கட்டமைப்பது எனச் சில பரீட்சார்த்த முயற்சிகளுடன் களம் இறங்கியிருக்கிறான் இந்த 'விக்ரம்'.
    • மொத்தத்தில் தமிழ் சினிமாவின் சிறந்த படைப்பு விக்ரம்