twitter
    Tamil»Movies»Viruman»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • ஜாலியாக குடும்பத்துடன் ஒருமுறை பார்க்கலாம்!
    • படம் பார்க்கும்போது கிராமத்துக்கே சென்று வந்த உணர்வை கொடுத்துள்ளார், விருமன்.
    • மொத்தத்தில் எந்த புதுமைகளும் இல்லாத, ஆனால், வழக்கமான இயக்குநர் முத்தையாவின் குடும்ப காவியம் இந்த விருமன்!
    • மொத்தத்தில் விருமனா? இல்லை கொம்பன் படத்தின் Deleted சீன்ஸா? என்று கேட்கும் அளவிற்கு அமைந்துள்ளது..
    • மொத்தத்தில் 'விருமன்' வீரமானவன்.
    • குடும்ப பின்னணியில் தரமான ஆக்ஷன் டிராமா படம் 'விருமன்'.
    • இயக்குனர் முத்தையா ஆக்சன், எமோஷன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக விருமன் படத்தைக் கொடுத்து அனைவரையும் கொண்டாட வைத்துள்ளார்.
    • விருமன் - பாசக்காரன்