விஸ்வரூபம் 2 2015ல் வெளிவரவிருக்கும் ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். 2013ல் விசுவரூபம் என்ற பெயரில் வெளிவந்த தமிழ்த் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான இப்படம், தெலுங்கில் விஸ்வரூபம் 2 எனும் அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் இந்தியில் விஸ்வரூப் 2 எனும் பெயரிலும் வெளியானது. இப்படத்தை எழுதி-இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் கமல் ஹாசன் நடித்துள்ளார்.
கதை :
படம் முதல் பாகத்தின் சில காட்சிகளை காட்டிவிட்டு படம் முழுவதும் முதல்பாகத்துக்கு முந்தைய காட்சிகளும், தற்போதைய காட்சிகளும் மாறி மாறி...
-
கமல் ஹாசன்as விஸ்வநாத் / விஸ்
-
ராகுல் போஸ்as உமர்
-
பூஜாகுமார்as நிருபமா
-
ஆண்ட்ரியா ஜெறேமியாas அஸ்மிதா சுப்பிரமணியம்
-
நாசர்as நாசர்
-
tamil.filmibeat.comவிஸ்வரூபமும் 2வின் முதல் பாகம் லண்டனில் பயணிக்கிறது. ஹிட்லர் காலத்து கப்பல் ஒன்று கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்படுகிறது. அதன் மூலம் சுனாமியை உருவாக்கி லண்டனை அழிக்க திட்டமிடும் தீவிரவாதிகளின் சதியை கமல் முறியடிக்கிறாரா என்பது தான் கதைக்களம். இப்படத்திலும் ஒமரும், சலீமும் தங்களது திட்டங்களைத் தொடர்கின்றனர். கமலைக் கொல்லத் துரத்துகின்றனர். ஹெலிகாப்டர்கள் பறக்கின்றன, ஏவுகணைகள் வீசுகின்றனர், அடிதடி, கொலை என பெரும்பாலான காட்சிகளில் ரத்தவாடை.
விஸ்வரூபம் முதல் பாகத்தில் ஸ்லோவாக நகரும் படத்தை, ஒரு சண்டைக்காட்சி மூலம் விறுவிறுப்பாக்கி இருப்பார் கமல். அதேபோன்று இப்படத்திலும் காட்சிகள் இருக்கும் என எதிர்பார்த்தால், ஏமாற்றம் தான். உளவாளி படம் என்றால் எவ்வளவு விறுவிறுப்பாக படம் நகர வேண்டும். ஆனால், இப்படத்தில் அது மிஸ்ஸாவது மிகப்பெரிய மைனஸ்.
இப்படத்தில் குறுகிய நேரத்தி..
-
நீயும் நானும் சேர்ந்து போகும் தூரமே.. நயன்தாராவை சும்மா வளைச்சு வளைச்சு ரசிக்கிறாரே விக்னேஷ் சிவன்!
-
நயன்தாரா சரியான கோவக்காரி.. நெப்போலியன் நல்ல பாசமான ஆளு.. பளிச்சென பேசிய இயக்குநர் ஹரி!
-
என்னடா இது GOATக்கு வந்த சோதனை?.. அடிமாட்டு விலைக்கு கேட்ட சேனல்.. இவ்வளவுதான் தொகையா?
-
Aadujeevitham: 25 நாட்கள்.. 150 கோடி ரூபாய் வசூல்.. ஆடு ஜீவிதம் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
-
நடிகைகளை ஐட்டம்னு எப்படி சொல்லலாம்.. சென்சார் அதையெல்லாம் பார்ப்பதே இல்லை.. கோபி நயினார் நெத்தியடி!
-
Director Hari: 2 வருஷத்துக்கு ஒரு அவார்ட் வாங்கிடுவாரு.. சியானை உச்சிமுகர்ந்த இயக்குநர்!
விமர்சனங்களை தெரிவியுங்கள்