twitter
    Tamil»Movies»Viswasam»Movie Trivia

    விஸ்வாசம்

    (U) (2019)

    ரசிகர்கள் கருத்து

    வெளியீட்டு தேதி

    10 Jan 2019
    Trivia
    தமிழில் அஜித் நடித்து வெளிவந்த விஸ்வாசம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இத்திரைப்படம் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்து வெளிவரவுள்ளது என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கன்னட திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஹரிவு  கிரியேஷன்ஸ் கன்னடம் மொழியில் இப்படத்தினை டப்பிங் செய்துள்ளது. இத்திரைப்படம் கன்னடம் மொழியில் "ஜக மல்லா" என பெயிரிடப்பட்டுள்ளது.