வால்டர் இயக்குனர் யு. அன்பரசன் இயக்கத்தில் சிபி சத்யராஜ், சமுத்திரக்கனி, நடராஜன் (நட்டி) முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் தயாரிக்க, இசையமைப்பாளர் தர்ம பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
அதிரடி மற்றும் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ராசமாதி ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பாளர் எளையராஜா எடிட்டிங் செய்துள்ளார்.
வால்டர் படத்தின் பிரத்யேக தகவல்கள்
இப்படத்தின் தலைப்பு 1993ம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் வெளியான 'வால்டர் வெற்றிவேல்' படத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது....
அதிரடி மற்றும் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ராசமாதி ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பாளர் எளையராஜா எடிட்டிங் செய்துள்ளார்.
வால்டர் படத்தின் பிரத்யேக தகவல்கள்
இப்படத்தின் தலைப்பு 1993ம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் வெளியான 'வால்டர் வெற்றிவேல்' படத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது....
Read: Complete வால்டர் கதை
வால்டர் டிரைலர்
-
படம் பார்க்க வரச் சொல்றாரு ஹரி.. ஆனால், விஷால் ‘ரத்னம்’ படத்தோட டிக்கெட் புக்கிங்கே ஆரம்பிக்கலையே?
-
மாட்டிக்கினாரு ஒருத்தரு.. சமந்தாவின் மாஜி கணவர் அந்த நடிகையுடன் டேட்டிங்கா?.. தீயாய் பரவும் பிக்ஸ்!
-
விட்டா பத்திரிகையே வெச்சிடுவார்போல.. ரத்னம் படத்துக்காக ஹரி செஞ்சத பாருங்க.. அவருக்கா இந்த நிலைமை
-
அச்சச்சோ.. என்ன ஆச்சு?.. ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடி வழக்கில் சிக்கிய தமன்னா.. விசாரணைக்கு வர உத்தரவு!
-
Aparna Das - நிலைபெயராது சிலை போலவே நின்று.. ரிசப்ஷனில் தங்க நிற சேலையில் ஜொலித்த டாடா பட நடிகை!
-
இதுதான் ரியல் 20 இயர்ஸ் சேலஞ்ச்.. விஜய்யுடன் தரணி.. வேறலெவல் கில்லி ரீ ரிலீஸ் கொண்டாட்டம்!
-
பிலிமிபீட்வால்டர் (சிபிராஜ்) ஒரு நேர்மையான காவல் துறை ஐ.பி.எஸ் அதிகாரி. இவர் சென்னையில் தனது பதிவி ஏற்கிறார். இவர் பதிவு ஏற்கும் அன்ற சென்னையில் இவர் கட்டுப்பாட்டில் இருக்கும் இடங்களில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்த குழந்தை காணலாம் போகிறது.
அது மட்டும் இன்றி பல இடங்களில் உள்ள 4 மருத்துவமனையில் இருந்து பிறந்த குழந்தைகளை திருடுகின்றனர் சில கும்பல்கள். அவர்களை தேடும் நாயகன் பின்னர் இதற்கு காரணம் நட்டி தான் என்பதனை கண்டறிந்து அவரை பிடிக்க போராடுவதே இப்படத்தின் திரில்லர் திரைக்கதை...
விமர்சனங்களை தெரிவியுங்கள்
-
days agorajReportpaddu super ela ama. nalla erukku anna ella. waste amma ella paddu super ela ama. nalla erukku anna ella. waste amma ella
Show All