twitter
    Tamil»Movies»Walter
    வால்டர்

    வால்டர்

    U | 2 hrs 13 mins | Action
    Release Date : 13 Mar 2020
    Watch Trailer
    2.5/5
    Critics Rating
    4/5
    Audience Review
    வால்டர் இயக்குனர் யு. அன்பரசன் இயக்கத்தில் சிபி சத்யராஜ், சமுத்திரக்கனி, நடராஜன் (நட்டி) முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் தயாரிக்க, இசையமைப்பாளர் தர்ம பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    அதிரடி மற்றும் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ராசமாதி ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பாளர் எளையராஜா எடிட்டிங் செய்துள்ளார்.

    வால்டர் படத்தின் பிரத்யேக தகவல்கள்

    இப்படத்தின் தலைப்பு 1993ம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் வெளியான 'வால்டர் வெற்றிவேல்' படத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது....
    • அன்பராசன்
      அன்பராசன்
      Director/Story
    • ஸ்ருதி திலக்
      ஸ்ருதி திலக்
      Producer
    • தர்ம பிரகாஷ்
      தர்ம பிரகாஷ்
      Music Director
    • அறிவுமதி
      அறிவுமதி
      Lyricst
    • அருண் பாரதி
      Lyricst
    வால்டர் டிரைலர்
    • வால்டர் தமிழ் திரைப்பட ட்ரைலர்
    • VACHU SENJA WALTER | WALTER MOVIE REVIEW | POSTER PAKIRI | FILMIBEAT TAMIL
    • I LEARNED A LOT FROM SHRIDEVI MAM | YAMINI CHANDER INTERVIEW | V-CONNECT | FILMIBEAT TAMIL
    • பிலிமிபீட்
      2.5/5
      வால்டர் (சிபிராஜ்) ஒரு நேர்மையான காவல் துறை ஐ.பி.எஸ் அதிகாரி. இவர் சென்னையில் தனது பதிவி ஏற்கிறார். இவர் பதிவு ஏற்கும் அன்ற சென்னையில் இவர் கட்டுப்பாட்டில் இருக்கும் இடங்களில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்த குழந்தை காணலாம் போகிறது.

      அது மட்டும் இன்றி பல இடங்களில் உள்ள 4 மருத்துவமனையில் இருந்து பிறந்த குழந்தைகளை திருடுகின்றனர் சில கும்பல்கள். அவர்களை தேடும் நாயகன் பின்னர் இதற்கு காரணம் நட்டி தான் என்பதனை கண்டறிந்து அவரை பிடிக்க போராடுவதே இப்படத்தின் திரில்லர் திரைக்கதை...
    • days ago
      raj
      Report
      paddu super ela ama. nalla erukku anna ella. waste amma ella paddu super ela ama. nalla erukku anna ella. waste amma ella