TamilbredcrumbMoviesbredcrumbYaanbredcrumbCritics Review

    விமர்சகர்கள் கருத்து

    • சிறந்த ஒளிப்பதிவாளர்கள் எனப் பெயரெடுத்த ஒருவர் சிறந்த இயக்குநராகவும் இருப்பார் என நம்பி படத்தை ஒப்படைப்பது எத்தனை பெரிய தவறு என்பதை தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கும் ஹீரோ ஜீவாவுக்கும் உணர்த்தியிருக்கும் படம் யான்.

      மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு மட்டும்தான் படத்தில் டிஸ்டிங்ஷனில் தேறும் அம்சம். தன்னை இனியும் நம்புவது தவறு என நிரூபித்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.