என்னை அறிந்தால், நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த ஓர் அதிரடி தமிழ்த் திரைப்படமாகும். ஹாரிஸ் ஜயராஜ் இசையமைக்க, டான் மெக்கார்த்தர் ஒளிப்பதிவு செய்ய, இப்படத்தை இயக்கியுள்ளார் கெளதம் மேனன். இத்திரைப்படத்திற்கு தாமரை பாடல்வரிகள் அமைத்துள்ளார்.
இத்திரைப்படம் முதலில் பெயரிடப்படாமல் தல 55 என்ற பெயரில் பிரபலமானது. பின்பு தான் என்னை அறிந்தால் என்ற பெயர் சூட்டப்பட்டது.
கதை :
இளம் வயதிலேயே அஜித்தின் அப்பா நாசர் ரவுடிகளால் கொல்லப்படுகிறார். இதனை மனதில் வைத்து இதுபோன்ற ரவுடிகளை அளிக்க வேண்டும் என போலீஸ்...
-
tamil.filmibeat.comதொடர்ந்து சறுக்கல்களைச் சந்தித்த இயக்குநர் கவுதம் மேனன், அஜீத், அனுஷ்கா, த்ரிஷா, ஹாரிஸ், விவேக் என புதிய குழுவோடு களமிறங்கியிருக்கிறார்.
கவுதம் மேனன் சொல்லும் போலீஸ் அதிகாரியின் கதைகளில் என்னென்ன வழக்கமான அம்சங்கள் இருக்குமோ அத்தனையும் அடங்கிய கதை 'என்னை அறிந்தால்'. முதல் பாதி திரைக்கதை கொஞ்சம் மெதுவாகத்தான் நகர்கிறது. கவுதம் மேனனைப் பொருத்தவரை, இந்தப் படம் அவருக்கு மிகப் பெரிய மறுபிரவேசத்துக்கு உதவியிருக்கிறது. அதற்கு ராஜபாட்டை போட்டுக் கொடுத்த அஜீத்துக்கு இன்னும் ஒரு பெட்டரான கதையை அவர் யோசித்திருக்கலாம்!
அதே நேரம் எடுத்துக் கொண்ட கதையை ரசிக்கும்படி கொடுத்திருப்பதற்காக, இந்தப் படத்தைப் பார்க்கலாம்!..
-
Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
-
Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
-
Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
-
Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
-
Indian 2: பிரமோஷனுக்கு ரெடியாகும் இந்தியன் 2 டீம்.. ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப தெரியுமா?
-
தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
விமர்சனங்களை தெரிவியுங்கள்
-
days agoTaraReportExcellent movie! Thala n team rocks!!
-
days agokathiravanReportsuperb
-
days agoYusoffReportpadam theri mass blockbuster.....
Show All