twitter
    Tamil»Movies»Zombie»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவங்கள் தான் ஜாம்பி என்றாலும், படத்தில் கதை என்றெல்லாம் குறிப்பிட்டு சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை. ஏதோ ஒரு ஒன்லைன் ஸ்டோரியை மனதில் வைத்துக் கொண்டு, யோகி பாபுவையும், யாஷிகாவையும் மட்டும் நம்பி எல்லாக் காட்சிகளையும் படமாக்கி இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.