யுவன் இசையில் சிம்பு பாடிய புது ஆல்பம் சாங்… இணையத்தில் வைரலாகும் தகவல் !

சென்னை : யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள ஆல்பம் பாடலை சிம்பு பாடியுள்ளார்.

யுவன் U1 ரெக்கார்ட்ஸ் தயாரித்துள்ள இந்த புதிய ஆல்பத்தில் காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்பாடல் விரைவில் படமாக்கப்பட்டு வெளியாக உள்ளது.

கவனம் பெற்ற பாடல்

கவனம் பெற்ற பாடல்

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் தான் மாநாடு. இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் பாடல் 'மெஹ்ரசைலா' வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நிச்சயம் ஹிட்தான்

நிச்சயம் ஹிட்தான்

யுவன் சங்கர் ராஜா, சிம்பு கூட்டணியில் உருவான மன்மதன்,வல்லவன், சிலம்பாட்டம், வானம் போன்ற திரைப்படங்களின் பாடல்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன அந்த படங்களின் வரிசையில் நிச்சயம் மாநாடு திரைப்படத்தின் பாடலும் இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.

Recommended Video

குடியை விட்ட சிம்பு.. தம்பியை களமிறக்கும் ராகவா லாரன்ஸ்.. கலக்கல் டாப் 5 பீட்ஸ்!
சிம்பு பாடினார்

சிம்பு பாடினார்

இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள ஆல்பம் பாடலை சிம்பு பாடியுள்ளார். யுவன் U1 ரெக்கார்ட்ஸ் தயாரித்துள்ள இந்த புதிய ஆல்பத்தில் காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த பாடலுக்கு சாண்டி நடனம் அமைத்துள்ளார். இந்த ஆல்பம் சாங் விரைவில் வெளியாக உள்ளது.

யுவன் பாடினார்

யுவன் பாடினார்

இதே போல சிம்பு இசையமைத்த சக்கைப்போடு போடு ராஜா படத்தில் இடம் பெற்ற காதல் தேவதை தேவதை என்ற பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியிருந்தார். இந்த பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X