செக்க சிவந்த வானம் இசை வெளியீடு... நீங்க லைவாகவே பார்க்கலாம்!

செக்க சிவந்த வானம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை லைவ் கவரேஜ் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள செக்க சிவந்த வானம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அர்விந்தசாமி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் செக்க சிவந்த வானம். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.

Chekka Chivantha Vaanam songs from 5th Of September

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 5ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை லைவ் பெர்பார்ம் செய்ய உள்ளார். இதனை ஃபேஸ்புக்கில் லைவ் செய்ய படக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X