டிடி பத்தி சேதி தெரியுமா?: குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான டிடிக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகின்றது.
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி என்றாலே அவர் படபடவென பேசுவது தான் நம் நினைவுக்கு வரும். வாய் உள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்று கூறுவது அவர் விஷயத்தில் மிகச் சரி.
திரையுலக பிரபலங்களை போன்றே அவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
டிடி
டிடி விஜய் தொலைக்காட்சியில் சேர்ந்து 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையடுத்து தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் அவர்.
பிரபலங்கள்
20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள டிடிக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகின்றது. 20 ஆண்டுகளாக முன்னணி டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பது சாதாரண விஷயம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்யா
தோழி டிடிக்கு நண்பன் ஆர்யா வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
பிரசன்னா
நடிகர் பிரசன்னா டிடியை வாழ்த்தியுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications