இளையராஜா பாட்டு... பரவசமடைந்த தனுஷ்!

By Shankar

Recommended Video

பரவசமடைந்த தனுஷ்!

சென்னை: தனுஷ் நடித்த மாரி படத்தின் 2ம் பாகம் மாரி 2 என்ற பெயரில் தயாராகி வருகிறது. மாரி படத்தை இயக்கிய பாலாஜி மோகன் மீண்டும் தனுஷை இயக்குகிறார்.

Dhanush gets blessings from Ilayaraja

வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். யுவனின் இசையில் இசைஞானி இளையராஜா மாரி2 படத்திற்காக ஒரு பாடல் பாடியுள்ளார்.

Dhanush gets blessings from Ilayaraja

இந்த பாடல் பதிவு பற்றி தனுஷ் ட்வீட் செய்துள்ளார், "மாரி2 படத்திற்காக மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா சார் ஒரு பாடலை இன்று பாடியுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். என்ன ஒரு அற்புதமான தெய்வீக அனுபவம். நாங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறோம். மிகவும் சிலிர்ப்பாக உள்ளது," என்று ஒரு ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

Dhanush gets blessings from Ilayaraja

இன்னொரு ட்வீட்டில், "பிரதர் பாலாஜி மோகன். உங்களுக்கு எங்கேயோ பெரிய மச்சம் இருக்கிறது. இந்த படத்தை பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்," என்று இளையராஜவுடன், யுவன், தனுஷ் மற்றும் பாலாஜி மோகன் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X