பிரமிக்க வைக்கும் எந்திர லோகத்து சுந்தரியே: பாட்டே இப்படின்னா அப்போ படம்?
Recommended Video

சென்னை: 2.0 படத்தில் வரும் எந்திர லோகத்து சுந்தரியே பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படம் வரும் 29ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இரண்டு ரோபோக்கள் ரொமான்ஸ் பண்ணும் எந்திர லோகத்து சுந்தரியே பாடல் வீடியோவை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
எந்திர லோகத்து சுந்தரி சிட்டியை மட்டும் அல்ல ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.
Here’s a surprise for all you people who have been eagerly waiting to see the robots shake a leg! The official video song of Endhira logathu sundariye is here now!https://t.co/StqlwnwqSw#2Point0 @2Point0movie @rajinikanth @akshaykumar @shankarshanmugh @arrahman @iamAmyJackson
— Lyca Productions (@LycaProductions) November 24, 2018
பிரமாண்டம்
எந்திர லோகத்து சுந்தரியே பாடல் வீடியோவை பார்த்தால் ப்ப்பா, ஒரு பாட்டுக்கே இவ்வளவு பிரமாண்டமா என்று வியக்கத் தோன்றுகிறது. பாட்டுக்கே இப்படி என்றால் படத்தை பற்றி சொல்லவா வேண்டும்?
அருமை
எந்திர லோகத்து சுந்தரியே பாடல் வேற லெவல்
மகிழ்ச்சி
2.0 பட பாடல் வீடியோ ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.
போஸ்டர்கள்
போர் அடிக்கும் போஸ்டர்களுக்கு பதில் இதை தான் எதிர்பார்த்தோம் என்று ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











