இந்திய பாடகி நேகா கக்காரிடம் அத்துமீறினாரா வெளிநாட்டு பாடகர்.. தீயாய் பரவும் வீடியோ.. உண்மை என்ன?

மும்பை: பாடகி நேகா கக்காரை மேடையில் கண்ட இடத்தில் கட்டிப் பிடித்து லிப் லாக் அடித்தார் பிரபல ஸ்பெயின் பாடகர் என்கிற குற்றச்சாட்டை வீடியோ ஒன்றை ஷேர் செய்து பாலிவுட் ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர். இந்நிலையில், அந்த வீடியோ குறித்த உண்மைத் தன்மையை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..

காக்டெயில், குயின், யாரியான், ஃபீவர், பார் பார் தேகோ, மெஷின், லக்கா சுப்பி, பாட்லா ஹவுஸ், தி கேர்ள் ஆன் தி டிரெய்ன் உள்ளிட்ட பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை பாடி பிரபலமானவர் நேகா கக்கர்.

Music Neha Kakkar Enrique Iglesias lip kiss


மேலும், இந்தி டிவி சீரியல்களில் ஒளிபரப்பான பல சூப்பர் சிங்கர் போன்ற ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நேகா கக்கர்.

பாடகி நேகா கக்கர்: 36 வயதாகும் இந்திய பாடகி நேகா கக்கர் வெளிநாடுகளிலும் இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார். வெளிநாட்டு பாடகர்களுடன் கொலாபிரேஷன் வைத்து அவர் இசைக் கச்சேரிகளை நடத்தி வரும் நிலையில், நேகா கக்கரை மேடையில் வலுக்கட்டாயமாக ஸ்பானிஷ் பாடகர் ஒருவர் லிப் லாக் கிஸ் கொடுத்து கண்ட இடத்தில் கை வைத்து தட்டுகிறார் என வீடியோ ஒன்றை நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

ஸ்பானிஷ் பாடகர் சேட்டை: பிரபல ஸ்பானிஷ் பாடகரான என்ரிக் இக்லேசியாஸ் (Enrique Iglesias) சமீபத்தில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் நேகா கக்கரை நசுக்கி பிழிந்து லிப் கிஸ் அடிக்கிறார் பாருங்க என பாலிவுட் ரசிகர்கள் வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். ஆனால், உண்மையிலேயே அந்த வீடியோவில் இருப்பது நேகா கக்கர் இல்லை என்றும் ஸ்பானிஷ் பாடகர் தனது ரசிகையிடம் தான் அத்துமீறினார் என்றும் கூறுகின்றனர்.


பழைய வீடியோ பாஸ்: கடந்த 2022ம் ஆண்டு ஸ்டேஜில் பாடிக் கொண்டிருக்கும் போது ரசிகை ஒருவர் என்ரிக் இக்லேசியாஸிடம் செல்ஃபி எடுக்க வந்த போது, ரசிகையை பார்த்து டெம்ப்ட்டான அந்த பாடகர் ரசிகையை பிடித்து லிப் கிஸ் அடித்த வீடியோவை தற்போது நேகா கக்கரை தான் என்ரிக் இப்படி அத்துமீறி ஸ்டேஜில் முத்த மழை பொழிந்து விட்டார் என சிலர் பரப்பிய வீடியோ தீயாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X