பக்தாஸுக்காக இருட்டு அறையில் முரட்டுக் குத்து 'போர்ன் ஆந்தம்': குடும்பத்தோட மட்டும் பார்த்துடாதீங்க

By Siva

Recommended Video

இருட்டு அறையில் முரட்டு குத்து : குடும்பத்தோட பாக்க முடியாத, 'போர்ன் ஆந்தம்

சென்னை: இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் பார்ட்டி பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா, சயீஷா சைகல் நடித்து வரும் படம் இருட்டு அறையில் முரட்டுக் குத்து. அடல்ட் காமெடி படமான இதை ஆர்யா பெரிதும் நம்பியுள்ளார்.

இந்த படமாவது ஹிட்டாகும், மார்க்கெட் சரியாகும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார் ஆர்யா.

வீடியோ

இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் பார்ட்டி பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இது போர்ன் ஆந்தமாம்(Porn anthem). எத்தனையோ ஆந்தமை கேட்டிருப்பீங்க இதையும் கேட்டுப் பாருங்க.

இரட்டை அர்த்தம்

பாடல் வரிகள் முழுவதும் இரட்டை அர்த்தம். ச்ச்சீ கருமம் என்னங்கடா பாட்டு இது என்று சொல்லும் அளவுக்கு செமத்தியாக எழுதியிருக்கிறார்கள். குடும்பத்துடன் வீடியோவை பார்த்துவிடாதீர்கள்.

நிச்சயம்

நிச்சயம்

இந்த போர்ன் ஆந்தமுக்கு நிச்சயம் எதிர்ப்பு கிளம்பும் எனலாம். அந்த அளவுக்கு வார்த்தைகளில் விளையாடிவிட்டார்கள். பாடல் வீடியோவை பார்த்தால் உங்களுக்கே புரியும்.

சயீஷா

சயீஷா

என்ன ஆர்யா கடைசியில் இந்த அளவுக்கு இறங்கி வந்துட்டீங்களே பாஸு. சுசி லீக்ஸ், சன்னி லியோன், ஷகீலா, சில்க் ஸ்மிதா என்று யாரையும் விட்டு வைக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X