அரவிந்த் - மிதுனா நடிப்பில் காதல் பிசாசே - இசை வெளியீடு

By Shankar

Kadhal Pisase audio launched
புதுமுகம் அரவிந்த் - மிதுனா நடித்துள்ள காதல் பிசாசே படத்தின் இசை நேற்று வெளியிடப்பட்டது.

இயக்குநர்கள் ஆர்வி உதயகுமார், பேரரசு உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்று வாழ்த்தினர்.

கதாநாயகன் அரவிந்தே இந்தப் படத்தை இயக்கியும் உள்ளார். மி‌துனா‌, அனி‌தா‌ நாயகிகளாக நடி‌த்‌துள்‌ளனர்‌...

இந்தப் படத்தில் சந்தானம் முக்கிய வேடமேற்றுள்ளார்.

பு‌தி‌யவர்‌ பி‌ருந்‌தன்‌ இசை‌யமை‌க்‌க, ஸ்ரீவி‌ஜய்‌ பா‌டல்‌கள்‌ எழுதி‌ உள்‌ளா‌ர்‌. படத்திற்கான பின்னணி இசையினை சபேஷ் முரளி அமைத்திருக்கிறார்கள்.

போர் பிரேம்ஸில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் இயக்‌குநர்‌ ஆர்‌.வி‌.உதயகுமா‌ர்‌ முதல்‌ சி‌டி‌யை‌ வெ‌ளி‌யி‌ட தயா‌ரி‌ப்‌பா‌ளரும்‌ வி‌நி‌யோ‌ஸ்‌தருமா‌ன டா‌க்‌டர்‌ கா‌ளி‌தா‌ஸ்‌ பெ‌ற்‌றுக்‌கொ‌ண்‌டர்‌. இயக்குனர்களான பேரரசு, ஆர். கண்ணன் உள்ளிட்ட பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

ஆர் வி உதயகுமார் பேசுகையில், "இனி படங்‌களி‌ன்‌ தொ‌லை‌க்‌கா‌ட்‌சி‌ உரி‌மை‌யை‌ ஏல முறையில்தான் தொ‌லை‌க்‌கா‌ட்‌சி‌கள்‌ எடுக்க வேண்டும். பி‌லி‌ம் சே‌ம்‌பரி‌ல்‌ அல்‌லது தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ சங்‌கத்‌தி‌ல்‌ வை‌த்‌து இந்‌த ஏலம்‌ நடத்‌தப்‌படவே‌ண்‌டும்‌. படங்‌களை‌ அதனதன்‌ தகுதி‌க்‌கே‌ற்‌ப, நடி‌த்‌துள்‌ள நடி‌கர்‌, நடி‌கை‌களுக்‌கே‌ற்‌ப, அதன்‌ பட்‌ஜெ‌ட்‌டி‌ற்‌கு ஏற்‌ப விலை வைக்கலாம்," என்றார்.

இயக்‌குநர்‌ பே‌ரரசு பே‌சுகை‌யி‌ல்‌, ''பெ‌ரி‌ய கதா‌நா‌யகன்‌களுடன்‌ நடி‌த்‌துக்‌கொ‌ண்‌டி‌ருக்‌கும்‌ சந்‌தா‌னம்‌ இதுபோ‌ன்‌ற சி‌ன்‌ன படங்‌களி‌லும்‌ நடி‌த்‌துள்ளது பாராட்டுக்குறியது," என்றார்.

பிஆர்ஓ பாலன் அனைவரையும் வரவேற்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X