Don't Miss!
- News நாடு ஒற்றுமையாக இருக்க கீபோர்டில் A and D இடையே உள்ள எழுத்தை மோடி பார்க்கனும்: மா.கம்யூ போராட்டம்
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கேஎஸ் ரவிக்குமாரின் கூகுள் குட்டப்பா... ஹிட்டடித்த பொம்ம பொம்ம பாடல்!
சென்னை : பிரபல இயக்குநரும் நடிகருமான கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகிவரும் படம் கூகுள் குட்டப்பா.
Recommended Video
மலையாளத்தில் பெரும் வரவேற்பை பெற்ற ஆன்ட்ராய்ட் குஞ்சப்பன் படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகி வருகிறது.
இங்கொரு முகம்… அங்கொரு முகம் வேண்டாம்… பாவனிக்கு கமல் சொன்ன அட்வைஸ் !
படத்தின் பொம்ம பொம்ம பாடல் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்
நடிகரும் இயக்குநருமான கேஎஸ் ரவிக்குமார், தற்போது அதிகளவில் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இயக்கத்திலும் கவனம் செலுத்திவரும் இவர் தற்போது தனது ஆர்கே செல்லுலாய்ட் தயாரிப்பு நிறுவனம் மூலம் கூகுள் குட்டப்பா படத்தை குளோபல் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறார்.
மலையாள படத்தின் ரீமேக்
படத்தில் லீட் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். மலையாளத்தில் வெளியான ஆன்ட்ராய்ட் குஞ்சப்பன் படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகி வருகிறது. படத்தை அறிமுக இயக்குநர்கள் சபரி மற்றும் சரவணன் இணைந்து இயக்கி வருகின்றனர்.
பிக்பாஸ் பிரபலங்கள் நடிப்பு
பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்துள்ள தர்ஷன் மற்றும் லாஸ்லியாவும் படத்தின் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் யோகிபாபு காமெடி போர்ஷனில் நடித்துள்ள நிலையில், ரோபோ ஒன்று படத்தின் முக்கிய ரோலில் நடித்துள்ளது. அதை சுற்றியே கதை பின்னப்பட்டுள்ளது.
பாடல் வெளியீடு
ஜிப்ரான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளன. தற்போது படத்தின் பொம்ம பொம்ம பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அறிவு மற்றும் ஷிவாங்கி இணைந்து பாடியுள்ள இந்தப் பாடல் லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ளது.
ஒரே நாளில் மில்லியன் பார்வைகள்
சிறப்பான வகையில் அமைந்துள்ள இந்தப் பாடல் தற்போது வெளியாகி ஒரே நாளில் ஒரு மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது. இதையடுத்து படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழில் இத்தகைய முயற்சிகள் அரிதாக காணப்படும் நிலையில், இந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
-
’கூலி’ 1000 கோடி வசூல் பண்ணும்.. மனசார வாழ்த்திய ரத்னகுமார்.. கமெண்ட்டில் திட்டும் ரஜினி ஃபேன்ஸ்!
-
கடைசியில சூப்பர் ஸ்டாரை சரவணா ஸ்டோர்ஸ் ஓனரா மாத்திட்டாங்களே.. இது வேறலெவல் ட்ரோல்.. செம சிங்க்!
-
தென்னிந்திய நைட்டிங்கேல் ஜானகி அம்மாவின் பிறந்தநாள்.. குரலில் எப்போதும் மழலையும், இளமையும் உண்டு