இதோ லிங்கா பாடல்கள் லிஸ்ட்!

By Shankar

ரஜினி இருவேடங்களில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையில் வெளியாகவிருக்கும் லிங்கா படத்தின் பாடல்கள் விவரம் வெளியாகியுள்ளது.

படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்தையும் வைரமுத்து எழுதியுள்ளார். துவக்கப் பாடலை எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார்.

Lingaa audio track list

இதோ பாடல்கள் பட்டியல்...

1. ஓ நண்பா...

இதுதான் ரஜினியின் அறிமுகப் பாடல். பெரும்பாலும் இந்த மாதிரி பாடல்களை எஸ்பி பாலசுப்பிரமணியம்தான் பாடுவார். அந்த சென்டிமென்ட் இதிலும் தொடர்கிறது.

2. என் மன்னவா...

இது ரஜினி - சோனாக்ஷி சின்ஹா பாடும் பாடல். சீனிவாஸ், அதிதி படேல் குரல் கொடுத்துள்ளனர்.

3. இந்தியனே வா..

இந்தப் பாடலை ஏ ஆர் ரஹ்மான் பாடியுள்ளார். அணை கட்ட மக்களை ஒன்று திரட்டும் ரஜினி பாட்டு இது.

4. மோனா கேசோலினா

இந்தப் பாடல் ரஜினி - அனுஷ்கா பாடும் டூயட். மனோ, நீதி மோகன், தன்வி ஷா பாடியுள்ளனர்.

5. உண்மை ஒரு நாள் வெல்லும்

இந்தப் பாடலை ஹரிச்சரண் பாடியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X