»   »  பிரேமம் இசை வெளியீட்டு விழாவில் 'ஃப்ரீயா' இருந்த மடோனா, ஸ்ருதி: நெளிந்த பிரபலங்கள்

பிரேமம் இசை வெளியீட்டு விழாவில் 'ஃப்ரீயா' இருந்த மடோனா, ஸ்ருதி: நெளிந்த பிரபலங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பிரேமம் தெலுங்கு ரீமேக்கின் இசை வெளியீட்டு விழாவில் மடோனா செபாஸ்டியன் உள்ளாடை தெரியும்படி அமர்ந்திருந்தது பலரையும் முகம் சுளிக்க வைத்தது.

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தை தெலுங்கில் நாக சைதன்யா, ஸ்ருதி ஹாஸனை வைத்து ரீமேக் செய்துள்ளனர். மலையாளத்தை போன்றே தெலுங்கிலும் செலின் கதாபாத்திரத்தில் மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார்.

மலர் கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாஸன் நடித்துள்ளார்.

இசை வெளியீடு

இசை வெளியீடு

தெலுங்கு பிரேமம் படத்தின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மறைந்த தெலுங்கு நடிகரும், நாக சைதன்யாவின் தாத்தாவுமான நாகேஸ்வர ராவின் பிறந்தநாள் அன்று இசையை வெளியிட்டுள்ளனர்.

ஸ்ருதி ஹாஸன்

ஸ்ருதி ஹாஸன்

ஸ்ருதி ஹாஸன் இசை வெளியீட்டு விழாவுக்கு கவுன் அணிந்து வந்திருந்தார். அவர் தனது இருக்கையில் அமர்ந்து குனிந்து சிரித்தபோது தான் பலர் நெளிய வேண்டியதாகிவிட்டது.

மடோனா

மடோனா

மடோனா செபாஸ்டியன் முழங்காலுக்கு மேல் வரையுள்ள கவுன் அணிந்திரு்தார். அவர் இருக்கையில் அமர்ந்திருந்தபோது அவர் அணிந்திருந்த உள்ளாடை தெரிந்தது பலரையும் முகம் சுளிக்க வைத்துவிட்டது.

பிரேமம்

பிரேமம்

பிரேமம் படத்தில் சாய் பல்லவி நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் தெலுங்கில் ஸ்ருதியை பார்த்த ரசிகர்கள் கண்டமேனிக்கு கிண்டல் செய்ததுடன், சமூக வலைதளங்களில் மீம்ஸ் மேல் மீம்ஸ் போட்டுத் தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Madonna Sebastian and Shruti Haasan's costumes caught the attention of many in the audio launch of Telugu Premam.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil