twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கிஸ் கேட்டு கிறங்கடித்த நமீதா : குஷியான டைரக்டர்!

    |

    சென்னை: 'மச்சான்ஸ்' புகழ் நமீதா விழா மேடையிலேயே டைரக்டரிடம் 'கிஸ்' கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கிருஷ்ணகாந்த் என்ற புதிய இயக்குனரின் 'ஹாய் மீரா ஐயம் கிருஷ்ணன்' என்ற குறும்படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் நடைபெற்றது.

    கிருஷ்ணகாந்த் என்ற புதிய இயக்குனரின் 'ஹாய் மீரா ஐயம் கிருஷ்ணன்' என்ற குறும்படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் நடைபெற்றது.

    இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் நமீதாவும் கலந்து கொண்டார். அப்போதுதான் கிஸ் கேட்டு கிறங்கடித்தார் நமீதா.

    இதுதான் முதல்முறை.

    இதுதான் முதல்முறை.

    விழாவில் பேசிய குறும்படத்தின் டைரக்டர் கிருஷ்ணகாந்த் " ஒரு குறும்படத்துக்கு ஆடியோ ரிலீஸ் செய்வது என்பது இதுதான் முதல்முறை.

    அப்பாவும், அம்மாவும்

    அப்பாவும், அம்மாவும்

    என்னுடைய இந்த முயற்சிக்கு என் அப்பாவும், அம்மாவும் தான் முக்கிய காரணம். அவர்கள் தான் என்னை எப்போதுமே உற்சாகப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.

    இப்போ ஒண்ணு பண்ணப்போறேன்

    இப்போ ஒண்ணு பண்ணப்போறேன்

    நான் இப்போ ஒண்ணு பண்ணப்போறேன், அதை யாரும் தப்பா நெனைச்சுக்காதீங்க, என்று சொல்லிவிட்டு மேடையிலேயே தனது அப்பாவையும், அம்மாவையும் கட்டிபிடித்து பாசமாக முத்தம் கொடுத்தார்.

    எனக்கும் வேண்டும்...

    எனக்கும் வேண்டும்...

    இதை பார்த்துக்கொண்டிருந்த நடிகை நமீதா "தன் கன்னத்தை காட்டி தனக்கும் முத்தம் வேண்டும் என்று சிரித்துக் கொண்டே சைகையால் கேட்டார்".

    இதற்குத்தான் ஆசைப்பட்டாயா கிருஷ்ணகாந்தா..

    இதற்குத்தான் ஆசைப்பட்டாயா கிருஷ்ணகாந்தா..

    உடனே " இதற்குத்தான் ஆசைப்பட்டாயா கிருஷ்ணகாந்தா.." என்று சிரித்த டைரக்டர், இதை விட எனக்கு வெறென்ன வேண்டும், யாராவது பொறாமைப்பட்டால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது" என்று சொல்லி விழா மேடைய கலகலப்பாக்கினார்.

    டைரக்டரை வாழ்த்தி

    டைரக்டரை வாழ்த்தி

    இந்த விழாவில் டைரக்டர் சமுத்திரக்கனி,நடிகர்கள் ஸ்ரீகாந்த்,சாந்தனு பாக்யராஜ், நடிகை நமீதா உட்பட பலரும் கலந்து கொண்டு டைரக்டரை வாழ்த்தி பேசினர்.

    English summary
    Director Krishnakanth's new short film ' Hai Meera I'm Krishna''s audio lauch function was held at chennai. Director Samudrakani, actor Srikanth, Santhanu and actress namitha were in the function. During the audio launch Krishnakath kissed his parents on the stage. On seeing tjis actress Namitha showed her chin to Krish, symbolising that she too wants a kiss. All faces smiled at that moment.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X