Don't Miss!
- News லண்டன் தெருவில்.. ரத்தம் சொட்ட சொட்ட பாய்ந்த 2 குதிரைகள்.. பக்கிங்ஹாம் அரண்மனை கிட்ட ஒரே பரபரப்பு
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
Thee Mugam Dhaan: தீ முகம் தான்... வெளியானது நேர்கொண்ட பார்வை தீம் பாடல்!
நேர்கொண்ட பார்வை படத்தின் தீ முகம் தான் தீம் பாடல் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை: நேர்கொண்ட பார்வை படத்தின் 'தீ முகம் தான்' என்ற தீம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் தான் நேர்கொண்ட பார்வை. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில், இந்தியில் அமிதாப் நடித்திருந்த கதாபாத்திரத்தில் அஜித் நடித்துள்ளார். தீரன் அதிகாரன் ஒன்று படத்தை இயக்கிய வினோத் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படம் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ரங்கராஜ் பாண்டே, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
If life had a theme song, it'd be this! #TheeMugamDhaan, out now! https://t.co/HnWIFR0sHj#NerKondaPaarvai @ZeeStudiosInt #AjithKumar #HVinoth @BoneyKapoor #BayViewProjects @SureshChandraa @ShraddhaSrinath @thisisysr @nirav_dop @dhilipaction @RangarajPandeyR @ProRekha
— Nerkonda Paarvai (@nerkondapaarvai) July 20, 2019
அடுத்தமாதம் 8ம் தேதி இப்படம் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், தீ முகம் தான் என்ற தீம் பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
பில்லா, மங்காத்தாவை போல் இந்த தீம் மியூசிக்கும் ரசிகர்கள் இடையே கொண்டாடப்பட்டு வருகிறது.
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
மார்வெல் ஸ்டூடியோஸின் அடுத்த படம்.. அதிரடியாக வெளியான Deadpool & Wolverine ட்ரெய்லர்