For Daily Alerts
Don't Miss!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- News தேர்தலுக்கு முன்பே பாஜகவுக்கு வெற்றி.. அருணாசல பிரதேசத்தில் 5 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ஆக 20-ல் ராஜா ராணி படத்தின் ஒற்றைப் பாடல்... 23-ல் மொத்தப் பாடல்களும் வெளியீடு!
Music
oi-Shankar
By Shankar
|
சென்னை: ஆர்யா - நயன்தாரா நடித்துள்ள, ஏகத்துக்கும் விளம்பரப்படுத்தப்பட்டு வரும் 'ராஜா ராணி' படத்தின் ஒற்றைப் பாடல் வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாகிறது.
ஷங்கரின் உதவியாளர் அட்லி இயக்கியுள்ள இந்தப் படத்தை பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து இயக்குனர் முருகதாஸ் தயாரிக்கிறார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர், புகைப்படங்கள் மற்றும் பாடல் உருவாக்கம் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இந்த படத்தின் ஒற்றைப் பாடலை இம்மாதம் 20-ந் தேதி வெளியிட உள்ளனர்.
23-ந் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ள நிலையில், அதற்கு மூன்று நாட்கள் முன்னதாகவே 'ஹே பேபி' என்ற ஒற்றைப் பாடலை வெளியிட்டு, கூடுதல் பப்ளிசிட்டி கிளப்ப படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.
அக்டோபர் அல்லது தீபாவளிக்கு படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Hey Baby, single track of Raja Rani will be released on Aug 20th in Chennai.
Story first published: Saturday, August 17, 2013, 16:02 [IST]
Other articles published on Aug 17, 2013