Just In
- 10 min ago
தீவிர வில்வித்தை பயிற்சி... ஆண்ட்ரியாவின் அசத்தலான பிக்ஸ்!
- 23 min ago
காலை இப்படி மடக்கி, அப்படி நீட்டி.. வேற லெவல் டான்ஸா இருக்கே.. வைரலாகும் பிரபல நடிகையின் போட்டோஸ்!
- 33 min ago
பளபளன்னு பட்டையைக் கிளப்பும் நிதி அகர்வால்... இளசுகளை சுண்டி இழுக்கும் போட்டோஸ்!
- 2 hrs ago
ரத்தப் புற்றுநோய்.. சிகிச்சைப் பெற்று வந்த அறிமுக ஹீரோ.. பட ரிலீசுக்கு முன்பே உயிரிழந்த பரிதாபம்!
Don't Miss!
- Automobiles
நிஜமாகும் சூர்யாவின் சூரரைப் போற்று கதை!! பயன்பாட்டிற்கு வந்தது இந்தியாவின் முதல் ஏர் டாக்ஸி சர்வீஸ்!
- News
விழா மேடையில் சரஸ்வதி படம் இருந்ததற்கு எதிர்ப்பு... இலக்கிய விருதை வாங்க மறுத்த மராத்திய கவிஞர்!
- Finance
லாக்டவுனில் 4 மடங்கு வளர்ச்சி.. டாடா பங்ககுளை திட்டம்போட்டு வாங்கிய ராகேஷ் ஜூன்ஜூன்வாலா..!
- Lifestyle
காரமான... பெப்பர் மட்டன் வறுவல்
- Sports
என்ன இது? இதற்கு மன்னிப்பே இல்லை.. சீனியர் வீரர் மாதிரியா நடந்துக்குறீங்க.. வசமாக சிக்கிய ரோஹித்!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வெளியானது சர்கார் பாடல்! ஸ்தம்பித்த சன் நெக்ஸ்ட் ஆப்!
சென்னை: சர்கார் சிங்கிள் டிராக்கால் ஸ்தம்பித்துப்போனது சன் நெக்ஸ்ட் ஆப்.
ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்தின் சிங்கிள் டிராக் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டபடி வெளியானது.

ஆறு மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்றும் ஐந்து மணிக்கு சன் நெக்ஸ்ட் ஆப்பில் வெளியிடப்படும் என்றும் சொல்லிடுட்டு பாடலை வெளியிட்டனர்.
ஆனால் சன் நெக்ஸ்ட் ஆப்பை டவுன்லோடு செய்து காத்திருந்தவர்களுக்கு பெரிய ஆப்பு அடித்ததுபோல் ஆகிவிட்டது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதுபோல ஆப் ஹேங் ஆக ஆரம்பித்துவிட்டது.
ப்ரிமியர் ரிலீஸ் என விளம்பரப்படுத்தப்பட்டதால் ஒரு மணிநேரம் முன்கூட்டியே பாடலை கேட்க வேண்டுமென ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு சன் நெக்ஸ்ட் ஆப்பை டவுன்லோட செய்துள்ளனர். கோடிக்கணக்கானோர் ஒரே நேரத்தில் ஆப்பை டவுன்லோட செய்ததால் சர்வர் டவுன் ஆகி பாடலை கேட்க முடியாமல் போகிவிட்டது. பாடல் வெளியாகி இருபது நிமிடங்கள் வரை சர்வர் டவுனாகவே இருந்தது.
சர்காரை சிங்கிள் டிராக்கை வைத்து அதிக டவுன்லோடை பெற்றுவிட வேண்டுமென்று திட்டமிட்ட சன் குழுமத்திற்கு திட்டம் நிறைவேறிவிட்டது., ஆனால் அவர்கள் கொடுத்த வாக்குறுதி காப்பாற்றப்படவில்லை. தோராயமாக எத்தனை பேர் டவுன்லோட் செய்வார்கள் என முன்கூட்டியே கணக்கிட்டு அதற்கான சர்வர் ஸ்பேசை விரிவு படுத்தியிருந்தால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள்.