Don't Miss!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தென்பாண்டி சீமையிலே.. அப்பா பாடிய பாட்டை.. தன் ஸ்டைலில் பாடிய ஸ்ருதி.. வைரல் வீடியோ !
சென்னை : நாயகன் படத்தில் வரும் தென்பாண்டி சீமையிலே பாடலை வித்யாசமாக பாடி சமூகவலைத்தளத்தில் டிரெண்டாக்கி உள்ளார் ஸ்ருதி ஹாசன்.
ஸ்ருதி நடிப்பதில் மட்டும் அல்லாமல் பாட்டு, நடனம் போன்ற பல துறைகளில் கை தேர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல வெளிநாடுகளிலும் பலப்பல இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார் என்பதும் அனைவருக்கும் தெரியும்.
மொட்டை மாடியில் மனைவியுடன்.. கலகலக்க வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்!
கமல்ஹாசன் நடித்த பல படங்களில் இவர் பின்னணி பாடி அசத்தி இருப்பார். இந்த ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருக்கும் ஸ்ருதி, நாயகன் படத்தில் வரும் தென்பாண்டி சீமையிலே பாடலை தன் பாணியில் பாடியுள்ளார். கீபோர்டு இசைத்தபடி சற்று வித்தியாசமான ராகத்தில், குரலில் ஏற்ற இறக்கம் கூட்டி மிகவும் அழகாக பாடி இருக்கிறார் ஸ்ருதி, அந்த பாடல் சமூக வலைத்தளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த நாயகன் படத்தில் வரும் அந்த பாடலை பாடியவர் கமல்ஹாசன். அந்த பாடலை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த பாடலை அவரது மகள் சற்று வித்யாசமான ராகத்தில், தனது பாணியில் பாடியுள்ளார். இந்த பாடல் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்றும் அவர் அந்த பதிவில் தெரிவித்து உள்ளார்.
நடிகைகள் அனைவரும் சமைப்பது, உடற்பயிற்சி செய்வது போன்ற பல வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ருதி பாடல் பாடி வெளியிட்ட இந்த வீடியோ பெரும் அளவில் பகிரப்பட்டும், பேசப்பட்டும் வருகின்றது. பல பாசிட்டிவ் கமெண்ட்ஸும் வந்து கொண்டு இருக்கிறது. இவர் பாடுவதை பார்த்தால் அப்பாவை மிஞ்சிவிடுவார் போல இருக்கிறது என்று கருத்துகள் வருகின்றன.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே