பாட்டுப் பாடி லாக்டவுனை இனிமையாக்கும் பிரியங்கா

சென்னை: லாக்டவுன் நேரத்தை பாடல்கள் மூலம் இனிமையாக்குகிறார் சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா

பாடல்கள் என்றாலே நம் மனதில் தனி இடம் அதற்கென உண்டு.அனைத்து சூழ்நிலைகளுக்கும் வடிவேலுவின் காமெடி இருப்பது போல் பாடல்களும் அனைத்து விதமான சூழ்நிலைகளுக்கும் உண்டு.கல்யாணம் முதல் காதுகுத்து வரை பாடல்கள் இல்லையென்றால் அந்த விழாவிற்கேற்ற உணர்வு வருவது சந்தேகம்தான்.

super singer priyanka new song

இது போல் பாடல்கள் நம் வாழ்வில் முக்கிய அங்கமாக இருக்கிறது.பல பாடகர்கள் நம் தனிமையையும், துன்பங்களையும் போக்கியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பாடல்களை நம் தமிழ் சினிமாவில் பாட பலரும் ஏங்கி கொண்டிருக்கிறார்கள்.அந்த வாய்ப்பை சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் நிறைவேற்றி வருகின்றனர்.

super singer priyanka new song

அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன்.2 இல் பங்கேற்ற பிரியங்கா குறிப்பிடத்தகவர்.சென்னையில் பிறந்த இவர் முதல் முறையாக விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன்.2 இல் அறிமுகமானார்.பின் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் T20 என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்று ஆரஞ்சு கேப் வாங்கினார்.

super singer priyanka new song

அந்த ஆரஞ்சு கேப் வாங்கினால் சிறந்த பாடகர் என்பது அர்த்தம்.பலரின் இதயத்பாடல்களால் வருடிய இவர் அழகிய குரலும் பாடுவதில் அசாத்திய திறனும் கொண்டவர். இவர் தற்போது நெஞ்சே நெஞ்சே"நெருங்கி விடு"என்ற பாடலை பாடி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

super singer priyanka new song

இது மிகவும் வைரலாகி வருகிறது அவரின் ரசிகர்கள் பலரும் உங்கள் குரல் சூப்பர் என்று கமெண்ட் செய்துள்ளனர். இவர் மேடைகளில் பாடிய சின்ன சின்ன வண்ணக்குயில் சமூகவலைதளத்தில் அதிக வைரலானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X