»   »  தலை விடுதலை விழிகளில் பாருடா பகை அலறிட கதறிட ஓடடா: தெறிக்கும் 'தல' பாட்டு

தலை விடுதலை விழிகளில் பாருடா பகை அலறிட கதறிட ஓடடா: தெறிக்கும் 'தல' பாட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேகம் படத்தில் வரும் தலை விடுதலை பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Select City
Buy Vivegam (U/A) Tickets

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படம் விவேகம். இந்த படத்திற்காக அஜீத் சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து அனைவரையும் மிரள வைத்துவிட்டார். படத்தில் தல பேசும் சில பஞ்ச் வசனங்கள் வெளியாகி செம ஹிட்டானது.


இந்நிலையில் அனிருத்தின் அதிரடி இசையில் தலை விடுதலை பாடல் வெளியாகியுள்ளது. தலயின் பஞ்ச் வசனத்துடன் துவங்கும் பாடல் தெறிக்கிறது.


பாடல்

பாடல்

அஜீத் ரசிகர்ள் தலை விடுதலை பாடலை திரும்பத் திரும்ப கேட்டு வருகிறார்கள். இந்த ஆண்டு ஹிட் பாடல்களில் தலை விடுதலை நிச்சயம் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


சிவா

தலை விடுதலை பாடல் லிங்கை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் இயக்குனர் சிவா.


தல வெறி

ஹெட்டர்ஸ் மிரண்டு போயி கிடக்குறாங்க! நரம்பு,ரத்தம்,சதை,புத்தி இப்படி எல்லாத்துலயும் தல வெறி ஊர்ன ஒருவரலாதான் இப்படி எழுதமுடியும்! #Vivegam


வெறித்தனம்

வேகம் என்னும் தீயிலே எண்ணெய் ஊற்று நூறு வாள்கள் மோதினும் நெஞ்சை காட்டு...


வெறித்தனம்


நன்றி சிவா சார்😘😘😘English summary
Thalai Viduthalai song from Ajith starrer Vivegam has been released. The lyrics and music of the song has impressed the fans.
Please Wait while comments are loading...