»   »  பிரமாண்ட துபாயையே மிரள வைத்த 2.0 இசை வெளியீடு: பாடல்கள் எப்படி இருக்கு?

பிரமாண்ட துபாயையே மிரள வைத்த 2.0 இசை வெளியீடு: பாடல்கள் எப்படி இருக்கு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

துபாய்: 2.0 படத்தின் இசை வெளியீட்டு விழா துபாய் அசந்து போகும் அளவுக்கு நடந்தது. இந்நிலையில் #2Point0AudioLaunch! என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் முதலிடத்தில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இசை வெளியீட்டு விழாவை பார்த்து துபாயே அசந்துவிட்டது.

டிரெண்ட்

டிரெண்ட்

2.0 இசை வெளியீட்டு விழா பற்றி பலரும் ட்வீட்டி வருகிறார்கள். இதனால் #2Point0AudioLaunch! என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் முதலிடத்தில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

2.0

சொடக்கு, எந்திர லோகத்து சுந்தரி, ராஜாளி நீ காலி பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்கிறேன்...

ரஜினி

கடின உழைப்பு தோற்காது.

#SuperstarRajinikanth #OneAndOnlySuperstarRajinikanth #Rajinikanth #AkshayKumar #2Point0AudioLaunch

அம்மாடி

#2Point0AudioLaunch விளம்பரத்திற்கு ரூ.40 கோடியா?

ராஜாளி

வேற லெவல் இசை. எனக்கு ராஜாளி நீ காலி மிகவும் பிடித்துள்ளது.

#2Point0AudioLaunch #2Point0 #2Point0Audio #ARRahman

English summary
2.0 audio launch has stunned the people of Dubai who are no strangers to grandeur.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil