ஜூன் 13ம் தேதி வருகிறான் 'ஜுங்கா'... இசை மற்றும் டிரெய்லர் ரிலீஸ்!
விஜய் சேதுபதி நடிக்கும் ஜுங்கா படத்தின் இசை வரும் 13ம் தேதி வெளியாகிறது.
சென்னை: கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ஜுங்கா படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வரும் 13ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 'இதற்கு தானே ஆசைப்பட்டாய்' பாலகுமாரா படம் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டாகியது. இந்த கூட்டணி ஜுங்கா படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. படத்தை விஜய் சேதுபதி தயாரிக்கிறார்.

ஜுங்காவுக்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். படத்தின் ஆடியோ மற்றம் டிரெய்லர் வரும் 13ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் ஆவலடன் காத்திருக்கிறார்கள்.
Comments
vijay sethupathi junga audio trailer release tamil cinema விஜய் சேதுபதி ஜுங்கா ஆடியோ டிரெய்லர் தமிழ் சினிமா


Click it and Unblock the Notifications