எனிமி ‘டும் டும்’ வீடியோ பாடல்... 10 மில்லியனை கடந்து சாதனை !

சென்னை : எனிமி திரைப்படம் இடம் பெற்றுள்ள டும் டும் பாடல் வீடியோ 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ், தம்பிராமைய்யா,மிருணாளினி, கருணாகரன், மம்தா , மோகன்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நிஜ வாழ்க்கையில் நண்பர்களாக இருக்கும் விஷால் ஆர்யா இப்படத்தில் எதிரியாக நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் பாலாவின் இயக்கத்தில் உருவான அவன் இவன் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

எனிமி

எனிமி

இருமுகன் படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் எனிமி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இரண்டு ஹீரோக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார். இத்திரைப்படம் தீபாவளிக்கு நவம்பர் 4ந் தேதி திரையரங்கில் வெளியாகி பலரின் பாராட்டை பெற்றது.

செம கதை

செம கதை

சிறு வயது ஆர்யாவும், விஷாலும் நண்பர்களாக இருந்து பிரிகிறார்கள். விஷால், அப்பா தம்பி ராமையா சிங்கப்பூரில் சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கிறார்கள். கம்ப்யூட்டர் டெக்னிக்குகளில் விஷால் கில்லாடியான விஷால், அப்பாவித் தமிழர்கள் சிலர் கொன்ற சூழ்ச்சியை கண்டுபிடிக்கிறார். சிங்கப்பூரில் இந்திய அமைச்சர் ஒருவரை கொல்ல நடக்கும் முயற்சியை முறியடிக்கிறார். அமைச்சரைக் கொல்லும் முயற்சியில் தோல்வியடைகிறார் இன்டர்நேஷனல் கில்லரான ஆர்யா. இருவரும் சந்திக்கின்றனர். இதில் யார் வெற்றி அடைகிறார்கள் என்பதே படத்தின் கதை.

சண்டை காட்சிகள்

சண்டை காட்சிகள்

அக்ஷன் த்ரில்லர் திரைப்படமான இப்படத்திற்கு, பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் லிட்டில் இந்தியா செட்டில் படமாக்கப்பட்டது. மேலும் சில சண்டை காட்சிகள் சென்னையில் செட் போட்டு போடமாக்கப்பட்டன. இப்படத்தில் பல சண்டை காட்சிகளில் விஷால், ஆர்யாவும் ரிஸ்க் எடுத்திருந்தார்கள்

Recommended Video

Enemy Audience Opinion | Arya, Vishal, Mirnalini
10 மில்லியன் பார்வையாளர்

10 மில்லியன் பார்வையாளர்

எனிமி படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளனர். இத்திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சூப்பர்ஹிட் பாடலான டும் டும் பாடல் வீடியோவை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர்.இந்த பாடல் வீடியோ 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X