அரவிந்த்சாமி - கவிதாவுக்கு இன்று விவாகரத்து!

பிரபல நடிகர் அரவிந்தசாமி, அவரது மனைவி கவிதா ஆகியோர் 6 மாதங்களுக்கு முன்பு பரஸ்பர முறையில் விவகாரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி மீனாட்சி சுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அவர்கள் தாக்கல் செய்த ஆவணங்களை நீதிபதி பதிவு செய்தார்.
இருவருக்கும் மாலைக்குள் விவாகரத்து வழங்கப்படும் என்று தெரிகிறது.
Comments


Click it and Unblock the Notifications