திருக்குறள் அடிப்படையில் டிஸ்னி டிவியில் அனிமேஷன் கதைகள்!

ஏப்ரல் 5ம் தேதி முதல், ஏக் தா ஜங்கிள் (Ek Tha Jungle) என்ற பெயரில் டிஸ்னி இந்த தொடரை ஒளிபரப்பு செய்ய உள்ளது.
சென்னையை சேர்ந்த அக்செல் அனிமேஷன் ஸ்டுடியோஸ் இந்த அனிமேஷன் தொடரை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து டிஸ்னியி்ன் இணை இயக்குநர் தேவிகா பிரபு கூறுகையில், 'திருக்குறள் அனிமேஷன் தொடர் உலகத்திற்கு பொதுவான கருத்துகளையும் சிறந்த வாழ்க்கைப் பாடங்களையும் குழந்தைகளுக்கு வழங்க உள்ளது.
தொடரின் ஒவ்வொரு கதையும் திருக்குறளின் ஒவ்வொரு குறளை அடிப்படையாகக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது' என்றார்.
Comments
animation அனிமேஷன் டிஸ்னி வேர்ல்ட் திருக்குறள் தொடர் தொலைக்காட்சி disney world motion pictures thirukkural


Click it and Unblock the Notifications